Posted by மௌனமான நேரம் Thursday, 30 April 2009 0 comments

ஆமாம்..
இதுவும் கூட கடந்து விடும் தான்...
ஆனால்...
இது விட்டு சென்ற சுவடுகள்??
இது தீட்டி சென்ற வடுகள்??
-----------------
கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை??
தெரியாது என்று தெரிந்தும்
ஏன் கழுதையிடம் கற்பூரத்தை கொடுக்க வேண்டும்?
-----------------



Widget By Devils Workshop

வேளாண் ஆராய்ச்சியின் பரிணாம வளர்ச்சியாக கருதப்படும் பி.டி. கத்தரிக்காய் வேண்டுமா, வேண்டாமா?